- Advertisement -spot_img

TAG

கண்டெடுப்பு

இளங்கோவன் வீட்டில் சோதனை; 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுப்பு

சென்னை: இளங்கோவன் வீட்டில் சோதனை; 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர் இளங்கோவனின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று...

பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

நாகை:  நாகை மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகேயுள்ள தேவபுரீஸ்வரர் கோயிலில் பராமரிப்பு பணிக்காகப் பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிகளின்...

கோவில் புனரமைப்பில் கிடைத்த வெள்ளி நாணயங்களை எடுத்துச் சென்ற மக்கள்

பிரகாசம், ஆந்திரா ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கோவில் புனரமைப்பு பணியின் போது கிடைத்த 500க்கும் அதிகமான வெள்ளி நாணயங்களை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உம்மடிவரம் என்னும் சிற்றூர் உள்ளது. ...

காஞ்சிபுரம் கோயிலில் தங்க புதையல் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் புனரமைப்பு பணிகளின் போது தங்க புதையல் கண்டெடுக்கப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கோயில் புனரமைப்பின்போது, தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த தங்கத்தை எடுத்துச் சென்ற கிராம மக்கள்...

Latest news

- Advertisement -spot_img