- Advertisement -spot_img

TAG

கட்டுப்பாட்டு

நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது யூனியன் வங்கி

புதுடெல்லி: எதிர்ப்புகள் காரணமாக நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையை யூனியன் வங்கி திரும்ப பெற்றுள்ளது. நேற்றைய தினம் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர், நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தங்களின் ஊழியர்கள் அனைவரும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமெனச் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். சுற்றறிக்கையைப் பின்பற்றி உடை அணியாதவர்கள், ரூ.200 அபராதம் செலுத்த வேண்டுமென்றும்...

கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தினமும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா...

கொரோனா பரவலால் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 36-ல் இருந்து 42-ஆக உயர்ந்துள்ளது. சமீப காலத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்து வந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக...

நோய் கட்டுப்பாட்டு பகுதியே இல்லாத மாவட்டமாக உருவானது சென்னை..

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் ஏதும் இல்லாத மாவட்டமாக சென்னை உருவாகியுள்ளதாகவும் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில்...

நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது; போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.   இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை...

ஊரடங்கு: தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கு புதிய நடைமுறைகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா ஊரடங்கு சமயத்தில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல கட்டுப்பாடுகள்...

சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?: ஜெ. அண்ணன் மகன் தீபக்

சசிகலாவின் கட்டுப்பாட்டில் நான் இருப்பதாக சொல்வது தவறு என்று  ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு ஒரு சிறப்பு...

Latest news

- Advertisement -spot_img