- Advertisement -spot_img

TAG

கட்டணம்

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து

சென்னை: கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல், ரூபாய் 12.20 லட்சம் வசூலித்த பி வெல் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம்...

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக் கட்டணம் : கேரள அரசு

திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணங்கள்  குறித்த வழிமுறைகளைக் கேரள அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுக்கு மீறி பரவி வருவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் போதுமான அளவில்...

மரணத்துக்குப்பின் விழித்த மத்திய அரசு..

மரணத்துக்குப்பின் விழித்த மத்திய அரசு.. செய்தித்தாள்கள், ரேடியோ நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுத்த வகையில், மத்திய அரசாங்கம், ஊடகங்களுக்குக்  கிட்டத்தட்ட ஆயிரத்து 800 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. ஊரடங்கால், அனைத்து ஊடகங்களும் நொடித்துப் போய்...

புலம்பெயர் தொழிலாளர் ரயில் கட்டணங்களை நாங்கள் செலுத்தவில்லை : மத்திய அரசு ஒப்புதல்

டில்லி புலம்பெயர் தொழிலாளருக்கான ஷ்ராமிக் ரயில் கட்டணங்களை மத்திய அரசு செலுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய திடீர் என அறிவித்த ஊரடங்கு காரணமாக போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.   இதனால் நாடெங்கும் உள்ள...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் வசூலித்த கர்நாடகா அரசு…

பெங்களூர்: பெங்களூரிலிருந்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற ஆயிரத்து இருபத்தொரு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பயணத்திற்காக 800 முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்தின் மொத்த செலவையும் அரசாங்கங்கள் ஏற்கும்...

புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூல்- ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி...

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை- உயர்நீதிமன்றம்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம்...

எர்ணாகுளத்தில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களிடம் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்த ரயில்வே…

எர்ணாகுளம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 32 லட்சம் ரூபாய் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மே 1 முதல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் எர்ணாகுளத்தில் இருந்து...

மதுபானத்துக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணம் – டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில்...

சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்- தமிழக அரசு

சென்னை: சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஜூன்...

Latest news

- Advertisement -spot_img