- Advertisement -spot_img

TAG

கட்சியில்

புதிய கட்சி தொடங்கினார் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகி தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை தொடங்கி உள்ளார். மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின்...

இளம்பெண் பலாத்கார வழக்கில் தொடர்புடைய பாஜ நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

மத்திய பிரதேசம்: இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமையாசிரியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில்தொய பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தைச் சேர்ந்த...

கட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்

செங்கல்பட்டு: அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுதலையாகி சென்னை...

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாஜக எம்பி மனைவி; டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார் கணவர்

கொல்கத்தா: பாஜக எம்பியும், மேற்கு வங்க இளைஞர் அணி தலைவருமான சுமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான், திரிணாமூல் கட்சியில் இணைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமித் ஷா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தல்...

Latest news

- Advertisement -spot_img