- Advertisement -spot_img

TAG

கடை

குழந்தை, முதியவர்களைக் கடை வீதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பண்டிகை காலம் என்பதால் குழந்தைகள் முதியவர்களை கடை வீதிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிடி...

பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மீண்டும் தொடக்கம்

நெல்லை: பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மீண்டும் தொடங்கப்பட்டது. நெல்லை நெல்லையப்பர் கோயில் கீழ ரத வீதியில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த அல்வா...

கொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய கடை உரிமையாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வாடிக்கையாளர்கள்

சென்னை: மயிலாப்பூரில் கடை வைத்திருப்பவர் சுரேஷ். இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்ப்பில் இருந்த இவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த செய்தி...

இன்று முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இன்று (09.05.2020) முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தர விட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. 40 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதால்...

சென்னை நகைக்கடைகளில்  வருமான வரித்துறை சோதனை! நகை வாங்கியோருக்கு சிக்கல்?

  சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடைகள் உட்பட 8 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர். ஹவாலா பணம் மாற்றத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் விடுகளிலும் சோதனை நடத்திப்பட்டது. கடந்த 8ம் தேதி, திடீரென...

முழு அடைப்பில் பங்கேற்காத ஓட்டல் சங்க தலைவர் கடை மீது கல்வீச்சு

வேலூர்: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்புவின் பேக்கரி கல்வீசி தாக்கப்பட்டது. காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும்...

Latest news

- Advertisement -spot_img