- Advertisement -spot_img

TAG

கடும் வெள்ளம்

கடும் வெள்ளப்பெருக்கு: குரங்கு அருவியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

பொள்ளாச்சி கடும் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குரங்கு அருவியில் (மங்கி ஃபால்ஸ்) இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு குரங்கு அருவியில் ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளிக்க பல்வேறு...

கடும் வெள்ளம் : இமாசலப் பிரதேசத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்

தர்மசாலா கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டு கார்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  நேற்று விடிய விடிய விடாது பெய்த மழையால்...

ஆஸ்திரேலிய வெள்ளம் : ஊருக்குள்  புகுந்த முதலைகள் : பீதியில் மக்கள்

டவுன்ஸ்விலே, ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் கடும் வெள்ளம் காரணமாக அடித்து வரப்பட்ட முதலைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு உண்டாகி இருக்கிறது.   வழக்கமாக பெய்யும் மழையைப் போல்...

இந்தோனேசியா : கடும் வெள்ளத்தால் 8 பேர் மரணம்

ஜாகர்தா கனமழையால் இந்தோனேசியாவில். 8 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில்  ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். நேற்று இரவு முதல் இந்தோனேசியாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென் சுலவேசி பகுதியில் பெய்து வரும்...

Latest news

- Advertisement -spot_img