- Advertisement -spot_img

TAG

கடும் நடவடிக்கை

“ஜி” என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தனியார் வாகனங்கள் மீது காவல்துறை நடவடிக்கை

சென்னை ஜி  (அரசு வண்டி) என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தனியார் வாகனங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.   கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் பகுதியில் ஒரு நபர் போலியாக காவல்துறை அதிகாரி என சொல்லி தனது...

நாளை முதல் சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

சென்னை நாளை முதல் சென்னை மாநகரில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக்...

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை! வணிகர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வணிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. பல மாநிலங்களில்...

அரசியல் கட்சிகளுக்கு கல்வித்துறை பணியாளர்கள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை: கல்வித்துறை அதிரடி

சென்னை: அரசியல் கட்சிகளுக்கு கல்வித்துறை பணியாளர்கள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு...

யுடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: யுடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்ற பெண்களிடம்,...

கொரோனாவுடன் மதத்தை இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை : தமிழக அமைச்சர்

கோவை கொரோனா பரவுவதையும் மதத்தையும் இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.   இதில் தமிழ்நாடு அதிகம்...

ஜாமியா துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை உறுதி :அமித் ஷா

டில்லி டில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் நேற்று குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும்...

காஷ்மீர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை கோரும் ஆர் எஸ் எஸ்

டில்லி காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர் எஸ் எஸ் வலியிறுத்தி உள்ளது. நேற்று மாலை சுமார் 2500 க்கு மேற்பட்ட எல்லை காவல்...

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை : தமிழக அரசு

சென்னை வரும் 8 மற்றும் 9 தேதிகளில் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான கொள்களைகளை மத்திய அரசு கடைபிடித்து வருவதாக நாடெங்கும்...

Latest news

- Advertisement -spot_img