- Advertisement -spot_img

TAG

கடன்

2020-21ல் ரூ. 50,000 கோடியைத் தொட்டது தமிழகத்தின் கடன்

புதுடெல்லி: 2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடியைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டிற்கான தமிழகத்தின் சந்தை கடன் 50 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது...

ஜி எஸ் டி இழப்பீடு வழங்க ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு

டில்லி மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை அளிக்க மத்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகம் செய்த போது மாநிலங்களின்...

வட்டிக்கு வட்டி வசூல்: மத்தியஅரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம்...

கடன் தவணைக்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் தர முடியும்: மத்திய அரசு

புதுடெல்லி: வங்கிக் கடன் தவணையை செலுத்த பொது மக்களுக்கு 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் தர முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலால் கடந்த மாா்ச் மாதம் நாடு...

கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

சென்னை: கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும்  என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "வங்கிகளில், தனிநபர்...

தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதராமன் வலியுறுத்தல்

புதுடெல்லி: தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வலியுறுத்தியுள்ளார். கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தில்...

கொரோனா எதிரொலி : புதிய மோசமான கடன் சுழற்சி துவக்கம்…

புதுடெல்லி: கொரோனா எதிரொலியாக புதிய மோசமான கடன் சுழற்சி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான கடன்கள் என்பது 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கி அமைப்பில் ஆபத்தான வார்த்தையாக இருக்கவில்லை என்றும், இந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள்...

கடனை கேட்ட மகன்.. குத்திக்கொன்ற தந்தை..

கடனை கேட்ட மகன்.. குத்திக்கொன்ற தந்தை.. ’பெத்த மனம் பித்து..பிள்ளை மனம் கல்லு’’ என்பார்கள். குஜராத் மாநிலத்தில் இந்த பழமொழியை தலைகீழாய் மாற்றி எழுதியுள்ளார், பண வெறிபிடித்த ஒரு தந்தை. அவர் பெயர், அப்துல் ஹமீது. சூரத்தில் உள்ள ரனிதலாவ் பகுதியைச் சேர்ந்தவர். அவரது ஒரே...

‘இன்று கடன்..நாளை ரொக்கம்..’’ அயனாவரத்தில் அதிசயம்..

‘இன்று கடன்..நாளை ரொக்கம்..’’ அயனாவரத்தில் அதிசயம்.. ’’ இன்று ரொக்கம்.. நாளை கடன்’’ என்று கடைகளில் போர்டு தொங்குவதைப் பார்த்துள்ளோம். ‘’ இன்று கடன் .. நாளை ரொக்கம்’’ என எந்த கடையின் முகப்பிலாவது விளம்பரப் பலகையைப்...

மோடியின் கொள்கையால் ‘YES’ வங்கி ‘NO’ வங்கியானது! ராகுல்காந்தி

டெல்லி: பிரதமர் மோடியின் கொள்கையால் 'YES' வங்கி 'NO' வங்கியானது என காங்கிரஸ் எம்.பி.  ராகுல்காந்தி காட்டமாக விமர்சித்து டிவிட் போட்டுள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த தனியார் வங்கியான YES BANK நிர்வாகத்தை, ரிசர்வ்...

Latest news

- Advertisement -spot_img