வங்கக்கடலில் இறக்கப்பட்ட ‘ககன்யான் கேப்சூல்’ இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
சென்னை: ககன்யான் விண்கலத்தில் சோதனை ஓட்டத்தின்போது, அதிலிருந்து கேப்சூல் பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்ட நிலையில், அதை இந்திய கடற்படையினர் மீட்டனர். இதை ஆய்வு செய்த இஸ்ரோ,…