- Advertisement -spot_img

TAG

ஓபிஎஸ் வழக்கு

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மீண்டும் சென்னை...

11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் மீண்டும் வழக்கு…

சென்னை: ஜூலை 11ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை...

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களிடம் தமிழக சபாநாயகர் நாளை விசாரணை

டெல்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களிடம் தமிழக சபாநாயாகர்  தனபால் நாளை...

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு! 4 வாரம் ஒத்திவைப்பு

டெல்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மேலும்  4 வாரம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி...

Latest news

- Advertisement -spot_img