- Advertisement -spot_img

TAG

ஒலிம்பிக்

ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு” -டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு அளிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வணிகத் தலைவர்...

ஒலிம்பிக் போட்டியாளரையும் விடாத சாதி வெறி : வந்தனா கடாரியா வீட்டின் முன் அமளி

ஹரித்வார் ஹரித்வார் அருகே உள்ள ரோஷனாபாத் கிராமத்தில் உள்ள ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா கடாரியாவை தலித் என்பதால் கேவலம் செய்வது தொடர்கிறது. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி வரை...

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு மோடி, ராகுல் காந்தி பாராட்டு

டில்லி ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் மோடி மற்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணி  ஒலிம்பிக் காலிறுதி வெண்கலப் பதக்கத்துக்கான  போட்டியில்...

ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் யுவன் இசையமைத்த தமிழக அரசின் பாடல் வெளியீடு.

சென்னை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் யுவன் இசையமைத்த பாடலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா தனது தனித்துவமான பாடல்களால் ரசிகர்கள் மனதில் ஆழமான...

ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து, இஸ்ரேல் வீராங்கனை Ksenia Polikarpova...

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், தென் கொரியாவில் இருந்து வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒலிம்பிக்...

தமிழக முதல்வர் ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு வழங்கும் ஊக்கத் தொகை

சென்னை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் அளிக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் 5 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில்...

ஒலிம்பிக் போட்டி தகுதி பெற்ற இந்தியக் குத்துச்சண்டை வீரர் உலக தரவரிசையில் முதலிடம்

டில்லி இந்தியக் குத்துச்சண்டை வீரரும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றவருமான அமித் பங்கால் உலக தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி அன்று ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது.  இதில்...

ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்க வட கொரியா முடிவு

சியோல்: டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக வட கொரியா அறிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வட கொரிய விளையாட்டுத்துறை அமைச்சர் கிம் குக் தெரிவிக்கையில், ஜப்பானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தங்கள்...

Latest news

- Advertisement -spot_img