- Advertisement -spot_img

TAG

ஒத்திவைப்பு

ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியை காண இன்று அசாம் சட்டப்பேரவை ஒத்தி வைப்பு

திஸ்பூர் இன்றைய ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதி போட்டியைக் காண அசாம் மாநில சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள்...

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் 10-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடபெற்ற நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 65 இடங்களில் மட்டும் வெற்றி...

 மே மாதம் நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்த மத்திய அரசு

டில்லி இந்த மே மாதம் நடைபெற உள்ள அனைத்து எழுத்துப் பூர்வமான தேர்வுகளையும் மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  உலக அளவில் தினசரி...

சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலை., பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: மே மாதம் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அண்ணா...

கொரோனா எதிரொலி – சி.ஏ. தேர்வுகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிஏ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கொரோனா பரவல் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும்,...

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு -மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார். முதுநிலை நீட் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும். இளம் மருத்துவர்களின் நலனை...

நிவர் புயல் எதிரொலி: மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவைப்பு

சென்னை: நிவர்புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை(24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 2020-2021 வரும்( 30.11.2020) திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு...

அடுத்த மாதம் நடைபெற இருந்த பல் மருத்துவத் தேர்வு ஒத்திவைப்பு

டில்லி வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருந்த பல் மருத்துவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில்...

லடாக் பயணத்தை ஒத்தி வைத்த ராஜ்நாத் சிங் : கிளம்பும் ஊகங்கள்

டில்லி நாளை லடாக் செல்ல இருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளார். இந்தியாவில் லடாக் எல்லைப் பகுதியில்  சீனப்படைகள் முகாம் இட்டதைத் தொடர்ந்து இந்திய வீரர்களும் குவிக்கப்பட்டனர்.  பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சீனப்படைகள் திரும்பச்...

திருமண ஜோடிகளை ஏங்கவிடும் கொரோனா…   

திருமண ஜோடிகளை ஏங்கவிடும் கொரோனா... வரும் ஜூலை 4-ம் தேதியுடன் தளர்வு நீங்கி ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டவுடன் தங்கள் திருமணத்தைச் செய்து கொள்ளலாம் என்று இங்கிலாந்தில் எதிர்பார்ப்புடன் காத்திருந்த  பல ஜோடிகள் மீண்டும் வரும் செப்டம்பர் வரை...

Latest news

- Advertisement -spot_img