அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி, பி. ஆர். எஸ். கட்சிகள் சார்பில் நோட்டீஸ்
டெல்லி: அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி, பி. ஆர். எஸ். கட்சிகள் சார்பில் நோட்டீஸ்…