- Advertisement -spot_img

TAG

ஐ. பெரியசாமி

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற வாய்ப்பளிக்கப்படும் – அமைச்சா் ஐ.பெரியசாமி

சென்னை: தமிழகத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு...

விரைவில் 5பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி! மேலும் ஒரு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, 5பவுன்வரை நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய உள்ளதாகவும், குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.  ஏற்கனவே தேர்தல்...

பள்ளிகளில் கணினி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: ஐ. பெரியசாமியிடம் ஆசிரியர் சங்கம் மனு

சென்னை: பள்ளிகளில் கணினி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று ஐ. பெரியசாமி எம்எல்ஏ உறுதி அளித்து...

பத்திரப்பதிவு முடக்கம்: தமிழக அரசுக்கு ஒரே வாரத்தில் ரூ.150 கோடி இழப்பு!

சென்னை: உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையால் அங்கீகாரமில்லாத மனைகள், நிலங்களை பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கடந்த ஒரே வாரத்தில் 150 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய...

Latest news

- Advertisement -spot_img