- Advertisement -spot_img

TAG

ஐ.நா.

மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை:  மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கேட்டது ஏமாற்றத்தைத் தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். இதுகுறித்து அவர்...

ஆப்கானிஸ்தான், அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா

ஜெனிவா:  ஆப்கானிஸ்தான் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குடாரெஸ்  வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குடாரெஸ், ஆப்கானிஸ்தான் தலைநகர்...

தலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை

நியூயார்க்: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் ஆப்கன் எல்லையில் இருந்தபடி அந்நாட்டு தலிபான்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதாக ஐ.நா.,வின் ஆய்வு...

சோமாலியாவுக்கான  மனிதாபிமான நிதி 6 ஆண்டுகளில் மிகவும் குறைந்து விட்டது: ஐ.நா.

ஐக்கிய நாடுகள் சபை:  சோமாலியாவில் மனிதாபிமான தேவைகளுக்குப் பதிலளிக்கும் தற்போதைய நிதி ஆறு ஆண்டுகளில் மிக மோசமானது என்பதை ஐ.நா. நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சோமாலியாவின் மொத்த...

கடும் பஞ்சத்தில் எத்தியோப்பியா – ஐ.நா. தகவல்

ஜெனிவா: உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு நாடான எத்தியோப்பியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையான பஞ்சத்தில் சிக்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிவாரணப் பணிகள் பிரிவு இடைகக்காலத் தலைவா்...

உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது – ஐ.நா

நியூயார்க்: உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி குறிப்பில், தற்போது உருமாறிய...

சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்: ஐ.நா கணிப்பு

புதுடெல்லி: பொருளாதரத்தில் சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும் என்று ஐ.நா கணித்துள்ளது. இதுகுறித்து ஐநா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள, 'உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2021'...

சிறார் மரண தண்டனை: ஈரானைக் கண்டித்த ஐ.நா

தெஹ்ரான்: ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானில் முகமது ஹசன் ரெசாய்  என்பவர் கடந்த 2007-ம் ஆண்டில் கொலை குற்றம்சாட்டப்பட்டு...

கொரோனாவை கட்டுபடுத்தா விட்டால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

பாரீஸ்: தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள உணவு கிடைப்பது குறித்த...

ஹைத்தியில் அமைதிப் படை பாலியல் அத்துமீறல்: உலக நாடுகளுக்கு ஐ.நாவின் அமெரிக்க தூதர் வலியுறுத்தல்

அத்துமீறும் படைவீரர்களைத் தண்டியுங்கள்: உலக நாடுகளுக்கு ஐ.நாவின் அமெரிக்க தூதர் வலியுறுத்தல் 2011 முதல் 2017 வரை, தெற்கு கரோலினாவின் கவர்னராக இருந்தவர் நிம்ரதா நிக்கி ஹேலே. தற்போது அமெரிக்காவின் 29வது ஐ.நா.வின் தூதராக...

Latest news

- Advertisement -spot_img