- Advertisement -spot_img

TAG

ஐஸ்வர்யாராய்

கொரோனா தொற்றில் மீண்ட பிரபல நடிகை படப்பிடிப்பிற்கு தயார் ஆகிறார்..

’பொன்னியின் செல்வன்’ சரித்திர படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தகவல் வெளிவந்தது.இதில் தற்போது யார் என்னென்ன கேரக்டரில் நடிக்கின்றனர் என்ற தகவல் கசிந்திருக்கிறது. ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும்...

28வது நாளாக நடிகர் மருத்துவமனை வாசம்.. குணம் ஆகாத கொரோனாவால் மனச்சோர்வு..

பாலிவிட் சூப்பர் ஸ்டார், அமிதாப் பச்சன். அபிஷேக் பச்சன், ஐஸ்வர் யாராய், ஆராத்யா கடந்த 2 வாதத்துக்கு முன் கொரோனாவால பாதிக்கப்பட்டனர். ஒரு சில மணிநேர இடைவெளியில் இவர்கள் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்...

அமிதாப்பச்சன் கொரோனா அனுபவங்கள்.. ’சுற்றிலும் யாரும் இல்லை ..’

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது மகன் அபிஷேக் பச்சன், மற்றும் ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோரும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அமிதாப் கொரோனாவை எதிர்த்து போராடி...

அமிதாப், அபிஷேக்கிற்கு இன்னும் 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 77 வயதான அமிதாப் மற்றும் 44 வயதான அபிஷேக் ஆகியோர் நானாவதி மருத்துவம னையின் தனிமை...

’பொன்னியின் செல்வன்’ செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்பு? மணிரத்னம் திட்டம்.. விக்ரம் ஐஸ்வர்யாராய் வருகை

கொரோனா வைரஸ் ஊரடங்கால் எல்லா படங்களைப்போல் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்துவந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டிருக் கிறது. லாக் டவுன் முடிந்தவுடன் மீண்டும் பொன்னியன் செல்வன் படத்தின் முக்கிய காட்சிகளை...

எமிதான் ஜூனியர் ஐஸ்வர்யாராய்! சூப்பர்ஸ்டாரே சொல்லிவிட்டாராம்!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்தபடமான 2.ஓ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார் அல்லவா? அவரை, “ஜூனியர் ஐஸ்வர்யா ராய்” என்றுதான் செல்லமாக அழைக்கிறாராம் ரஜினி! சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதை எமிஜாக்சனே சந்தோஷத்துடன் சொல்லியிருக்கிறார்.   மேலும்...

ஆராத்யா, ஆப்ராம் ஜோடி ‘சூப்பர்’ அமிதாப், ஷாருக்கான் ஆசை

மும்பை: ஹிந்தி திரைப்பட உலகத்தில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆளாளுக்கு திடீர் திடீர் என ஏதேனும் ஒரு கருத்தை தெரிவித்துவிடுவார்கள். இது அவர்களை அறியாது மீடியாக்களின் செய்தி பசிக்கு இரையாகிவிடும். இந்த...

Latest news

- Advertisement -spot_img