- Advertisement -spot_img

TAG

ஐபிஎல் 2022

ஐபிஎல்2022: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 4 புதிய பயிற்சியாளர்கள் அறிவிப்பு…

ஐதராபாத்: ஐபிஎல்2022 போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 4 புதிய பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். 2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் கலந்துகொள்கின்றனர். இதுவரை 8அணிகள் மட்டுமே கலந்துகொண்ட...

பிப்ரவரி முதல் வாரத்தில் ஐபிஎல்2022 போட்டியாளர்களுக்கான மெகா ஏலம்… பிசிசிஐ தகவல்…

மும்பை: அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ஐபிஎல்2022 போட்டியில் இடம்பெறும் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ  தெரிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி 7, 8ந்தேதிகளில் ஏலம் நடைபெறும்...

ஐ பி எல் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் உரிமையாளர்கள் யார் தெரியுமா?

துபாய் ஐ பி எல் 2022 போட்டிகளில் இரு புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் உரிமையாளர் ஏலம் முடிவடைந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் 2022 ஆம் ஆண்டு முதல் இரு புதிய அணிகள் அறிமுகப்படுத்த...

2 புதிய அணிகள்: ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற வாய்ப்பு…

துபாய்: ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதுபோல, மேலும் 2 புதிய அணிகள் சேருவது குறித்தும் இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடும் என்றும் தகவல் வெளியாகி...

Latest news

- Advertisement -spot_img