- Advertisement -spot_img

TAG

ஐபிஎல் 2021

4வது முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி வெற்றி விழா…!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி ஐபிஎல் கோப்பையை 4வது முறையாக வென்ற சிஎஸ்கே அணிக்கு வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை,  இந்தியா சிமெண்ட் மற்றும் ஐபிஎல்...

சிமெண்ட்டும் சினிமாவும் சேதாரம் பண்ணுது..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சிமெண்ட்டும் சினிமாவும் சேதாரம் பண்ணுது.. சன் பிக்சர்ஸ் தயாரித்த அண்ணாத்த.. வசூலை அள்ளி தரப்போறாரோ இல்லையோ, திமுக கவர்மெண்ட் அராஜகம் கொடி கட்டி பறக்க ஆரம்பிச்சிடுச்சுன்னு சேத்தை...

‘விசில் போடு:’ காயமடைந்த எதிரணி வீரரையும் முதுகில் தட்டி ஆறுதல் கூறிய ‘தல’ தோனி! டிவிட்டரில் வைரல்….

துபாய்: 4வது முறையாக ஐபிஎல் கோப்பை ருசித்துள்ள தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் மற்றொரு புரம் ஆட்டத்தின்போது, தன தோனி...

சிஎஸ்கே வீரர் ருத்துராஜை களத்தில் சீண்டிய அஸ்வின்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! வீடியோ

சென்னை: நேற்று  நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. தோனியின் அதிரடி ஆட்டத்தின் காரணமாக 4 விக்கெட் வித்தியாசத்தில்...

ஐபிஎல்2021: 18.1 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அசத்தல் வெற்றி… முதலிடத்துக்கு சென்றது சிஎஸ்கே

துபாய்: ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைன சென்னை அணி 18.1 ஓவரில்  157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது. கொரோனா...

இன்று டெல்லியுடன் மோதல்: ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா….

துபாய்: துபாயில் இன்று மாலை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், டெல்லி அணியும், ஐதராபாத் அணியும் மோதுகிறது. இந்த நிலையில், ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால்,...

ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸின் டேவிட் மாலன், ஹைதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல்

லண்டன்:  ஐபிஎல் 2021 போட்டிக்கான  பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து  டேவிட் மாலனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக அணியிலிருந்து  ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல் உள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஐபிஎல் -  2021 போட்டியில்  இங்கிலாந்தின் டேவிட் மாலனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரம் மாற்றப்படுவார் என்று அறிவித்துள்ளது. டி 20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்கு முன்பு தனது குடும்பத்துடன் சிறிது...

டி20 உலக கோப்பை கிரிக்கெட், ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல்2021: அமீரகத்தில் அக்டோபர், செப்டம்பரில் தொடக்கம்…

டெல்லி: கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அதபோல டி20 உலக கோப்பை...

மிரட்டும் கொரோனா: வீரர்களைத் தொடர்ந்து ஐபில் போட்டியில் இருந்து 2 அம்பயர்களும் விலகல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை உக்கிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் உள்பட சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்லும்  நிலையில், தற்போது 2...

ஆக்சிஜன் தட்டுப்பாடு: பிஎம் கேர்ஸ் நிதிக்கு 50ஆயிரம் டாலர் வழங்கி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ்

கொல்கத்தா:  இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் வாங்குவதற்காக ‘பிரதமர் கேர்ஸ்’-க்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பிரபல வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா அணிக்காக...

Latest news

- Advertisement -spot_img