- Advertisement -spot_img

TAG

ஐதராபாத்

ரோகித் வெமுலா தலித் அல்ல: விசாரணை கமிஷன் அறிக்கையால் சர்ச்சை!

ஐதராபாத்: ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ரோகித் வெமுலா தலித் சமூகத்தவர் அல்ல, அவர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்ற நீதிபதி ரூபன்வால் கமிஷனின் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி...

ஐதராபாத் திரும்பினார்: பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு!

ஐதராபாத்: ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து இன்று தாயகம் திரும்பினார் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததை அடுத்து, இந்தியாவின் பேட்மின்டன் வீராங்கனை  பி.வி.‘சிந்து இன்று தாயகம் திரும்பினார்....

ஒரே குடும்பம்: 4 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

  ஐதராபாத்: ஐதராபாத்தில் குடும்பத்தலைவர் மாரடைப்பால் இறந்ததால் அவரது குடும்பத்தை  சேர்ந்தவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஐதராபாத்தை அடுத்த ரங்காரெட்டி பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன்.  இவர்  நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு...

இந்திய மாணவிகளுக்கு கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்திய அமெரிக்கா!

  ஐதராபாத்: அமெரிக்காவில், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர முயன்ற இந்திய மாணவ மாணவியரை அமெரிக்க காவல்துறை கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்தியது அம்பலமாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில், நமது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர்...

Latest news

- Advertisement -spot_img