- Advertisement -spot_img

TAG

ஐகோர்ட்டு

சென்னை ஐகோர்ட்டு: 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்!

சென்னை, சென்னை ஐகோர்ட்டு 15 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்கள் தலைமை நீதிபதி கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக...

முதல்வர் உடல்நிலை: விளக்கம் கேட்டு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விளக்கம் தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் உடல்நிலை பற்றி முழு விவரம் அளிக்க...

தேர்தல்தேதி அறிவித்த மறுநாளே வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு… ஏன்? ஐகோர்ட்டு

சென்னை, செப். 28 - உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே, வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தது ஏன்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க...

மழைநீர்-கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு: தமிழகஅரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்!

  சென்னை: தமிழகத்தில் உள்ள மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் உடனே சுத்தம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுபடி எந்த பணியும்...

பொதுமக்களே உஷார்: அங்கீகாரம் பெறாத மனைகள் பதிவு செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றி உடனடியாக அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிகை அனுப்பவும் பத்திர பதிவு ஐ.ஜிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும்...

உள்ளாட்சி தேர்தல்: ஓட்டு எந்திரம் பயன்படுத்த என்ன பிரச்சினை! ஐகோர்ட்டு கேள்வி!

  சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலின்போது ஓட்டு எந்திரம் பயன்படுத்த என்ன பிரச்சினை என்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள  உள்ளாட்சி  தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த...

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குக்கு தடை! ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை:  நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக, நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தமிழகத்தில் ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற பிறகு, ஊடகங்கள்...

ராம்குமாரின் தாய் தொடர்ந்த வழக்கு:  தீர்ப்பை  தள்ளிவைத்தது  ஐகோர்ட்டு!

சென்னை: சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ மாற்றக்கோரி ராம்குமார் தாய் புஷ்பம் தொடர்ந்த வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்த கொலை குறித்து...

அரசு பள்ளி – கல்லூரிகளில் சாதிப்பெயர்?  ஐகோர்ட்டு உத்தரவு!

  சென்னை: அரசு பள்ளிகளில் சாதிப்பெயர் இருந்தால் அதை மாற்ற பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. அரசு பள்ளிகள், கல்லூரிகளில் பெயரில், குறிப்பிட்ட சாதிப்பெயர்கள் உள்ளன. அதை நீக்க...

உமா மகேஸ்வரி கொலை: ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்டு!

சென்னை:  சிறுசேரியில் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. சிறுசேரி சிப்காட் வளாகத்தில்...

Latest news

- Advertisement -spot_img