- Advertisement -spot_img

TAG

ஐஐடி சென்னை

சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், தமிழகஅரசு சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை பிறப்பித்த உத்தரவுக்கு  சுகாதாரத்துறை செயலாளர்...

லாக்டவுன் – புதிய வகை கொரோனா: மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிச்சாமி 28ந்தேதி ஆலோசனை

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொடரப்பட்டு வரும் லாக்டவுன், தளர்வுகள் மற்றும் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 28ந்தேதி மருத்துவ...

புதிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: இந்தியாவில் இன்று அவசர ஆலோசனை கூட்டம்…

டெல்லி: இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது தெரிய வந்துள்ள நிலையில், இந்தியாவில் அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இன்று உலக சுகாதார நிறுவனத்தின்...

சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: இறுதியாண்டு மாணாக்கர்களுக்காக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியது...

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், வேறு எந்தவொரு மாணவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை 6 முதுநிலை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு  உறுதியானதால்,...

தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வர்…

கரூர்: கரூரில் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும்,  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்; இதில் எந்த மாற்றமும் இல்லை  என...

16/12/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8,01,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 2,20,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு...

மாணவர்களுக்கு கொரோனா தொற்று: அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்கிறது உயர்கல்வித்துறை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு  உறுதியாகி உள்ளதால், அதுகுறித்து உயர்கல்வித்துறை  அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்க அறிக்கை கேட்டு தகவல் அனுப்பி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று குறைந்த வரும்  நிலையில்,...

கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி: கொரோனா பாதிப்பு 191 ஆக உயர்வு…

சென்னை:  கிண்டியில் உள்ள  சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியுள்ளது. இன்று மட்டும் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 191 ஆக...

மாஸ்க் அணியாதவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது கோரோனா கிளஸ்டராக மாறிய ஐஐடி…. ராதாகிருஷ்ணன்

சென்னை:  அரசின் உத்தரவுகளை மதிக்காமல், மாஸ்க் அணியாமல் இருந்ததால், இன்று ஐஐடியில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பரவி, கிளஸ்டராக மாறி இருப்பது  தெரிய வந்துள்ளது. இது மாஸ்க்  அணியாதவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது...

Latest news

- Advertisement -spot_img