- Advertisement -spot_img

TAG

ஏவுகணை

ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இன்று...

தவறுதலாக பாகிஸ்தான் மீது ஏவுகணை வீசியதற்கு இந்தியா வருத்தம்

டில்லி பாகிஸ்தான் மீது தவறுதலாக ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவித்த இந்திய அரசு அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் தேதி அன்று இந்திய ராணுவம் ஏவுகணை பராமரிப்பு பணி நடத்தி உள்ளது.  அப்போது ஒரு ஏவுகணை பாகிஸ்தான் பகுதிக்குச் செலுத்தப்பட்டுள்ளது. ...

வான் இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா:  வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்  வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள சாந்திபூர் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. குறுகிய தூரத்தில் உள்ள எலக்ட்ரானிக் இலக்கை தாக்கும் வகையில், இந்த ஏவுகணை, செங்குத்தான ...

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா:  ஒடிசாவின் அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலத்திலிருந்து சென்று நிலத்திலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த அக்னி-5 5000 கி.மீ தொலைவிலுள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது...

வட கொரியா விரைவில் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யுமென தகவல்

சியோல்: வட கொரியா விரைவில் தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யும் என்று தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், 3,000 டன் எடை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை...

அக்னி 5 ஏவுகணை இன்று பரிசோதனை

லசோர் : கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை இன்று இந்தியா சோதனை செய்ய இருக்கிறது. அக்னி - 5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று...

1000 கி.மீ தூரம் சென்று தாக்கும்: 'நிர்பயா' ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி!

  சென்னை,  நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்தி உடைய நிர்பயா ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியில் முடிந்தது. சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லிய மாக...

மெக்கா மீது தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல்!

சவூததி, சவூதியில் உள்ள  மெக்கா மீது தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த...

600கிலோ மீட்டர் தூரம் தாக்கும்: இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை!

புதுடில்லி: ரஷ்யாவுடன் இணைந்து 600 கி.மீ, தொலைவில் உள்ள இலக்கைக் கூட தாக்கக் கூடிய புதிய, 'பிரம்மோஸ்' ரக ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் பிரிக்ஸ் மாநாட்டில் கையெழுத்தானது. ஏற்கனவே ரஷ்யாவுடன் இணைந்து,...

இந்தியாவின் 'பராக்-8' அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி!

டில்லி: இந்தியா- இஸ்ரேல் கூட்டு தயாரிப்பில் உருவான 'பராக்-8' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அணு ஆயுதங்களை சுமந்தபடி தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் திறன் படைத்த இந்தியாவின் ‘பராக் -...

Latest news

- Advertisement -spot_img