- Advertisement -spot_img

TAG

ஏழுமலையான்

ஜம்முவில் கட்டப்பட உள்ள ஏழுமலையான் கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

ஜம்மு: ஜம்முவில் ஏழுமலையான் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஜம்மு அருகே மஜீன் கிராமத்தில் 62.06 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேத பாட சாலை, அர்ச்சகர்கள் குடியிருப்பு,...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜூன் மாத விரைவு தரிசன ஒதுக்கீடு இன்று வெளியிடப்படுகிறது. காலை 9 மணி அளவில் இந்த இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தினசரி 5 ஆயிரம் டிக்கெட்டுகள்...

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றி கொள்ள ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், அதனை...

ஏழுமலையான் கோயில் எதிரே ஆஸ்தான மண்டப கடைகளில் தீ; ஒருவர் உயிரிழப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடைகளில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் அங்கிருந்த கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து...

ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக துளசி விதைகளுடன் கூடிய பைகள் அறிமுகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோவிலின் சொத்து குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை நெடுநாளாக முன்வைக்கப்பட்டு வந்தது. அதையடுத்து தற்போது தேவசம்...

ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரம் எண்ணிக்கையில்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 நாளில் பக்தர்கள் அளித்த காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்குக்கு முன்பு நாளொன்றுக்கு 90 ஆயிரம் பேர் வரை சாமி தரிசனம் செய்துவந்தனர். அப்போதெல்லாம் நாளொன்றுக்கு 2 கோடி முதல் மூன்று கோடி ரூபாய் வரை உண்டியல் காணிக்கை...

கொரோனா: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பேட் நியூஸ்

திருமலை:  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும்பாலான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, திருப்பதியில் பெரும்பாலான சேவைகள் ரத்து செய்யப்பட்டுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது....

Latest news

- Advertisement -spot_img