- Advertisement -spot_img

TAG

ஏலம்

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி...

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை

போலந்து எட்டு மாத கைக்குழந்தை அறுவை சிகிச்சை செலவுக்காகத் தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரேஜிக் ஏலம் விட்டுள்ளார். ஈட்டி எறிதலில் வீராங்கனையான மரியா ஆண்ட்ரேஜிக் போலந்து நாட்டை சேர்ந்தவர் ஆவார். ...

லியோனார்டோ டாவினிசியின் சிறிய ஓவியம் 1.20 கோடி டாலருக்கு ஏலம்

வாஷிங்டன் உலகப் புகழ் பெற்ற ஓவியரான லியானார்டோ டாவின்சியின் சிறிய ஓவியம் 1.20 கோடி டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இத்தாலிய மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞரான லியானார்டோ டாவின்சி ஒரு புகழ்பெற்ற ஓவியரும் ஆவார்.  இவரது மோனாலிசா,...

மனிதர் சாப்பிட முடியாத நிலையில் 16000 லிட்டர் நெய் : சித்திவிநாயகர் கோவிலில் ஏலம்

மும்பை மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் மனிதர்கள் சாப்பிட முடியாமல் கெட்டுப்போன 16000 லிட்டர் நெய் ஏலம் விட உள்ளது. மும்பையில் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் சித்தி விநாயகர் கோவிலும் ஒன்றாகும்.  இங்கு தினசரி...

ஏலத்துக்கு வந்த திநகர் சரவணா ஸ்டோர்ஸ்

சென்னை சென்னை திநகரில் அமைந்துள்ள பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடை ஏலம் விடப்பட உள்ளது. சென்னை நகர வாசிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒரு கடை திநகர் சரவணா ஸ்டோர்ஸ் ஆகும்.  முதலில் இந்த கடை 1970 ஆம் வருடம்...

நவம்பர் 10-ஆம் தேதி தாவூத் இப்ராஹிமின் மூதாதையர் சொத்து ஏலம்

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த மிக முக்கியமான ரவுடியான தாவூத் இப்ராஹிமின் மூதாதையர் சொத்து நவம்பர் 10-ஆம் தேதி ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்னகிரி மாவட்டம் கொங்கண் கிராமத்தில் அமைந்துள்ள தாவூத்...

குறைந்த விலைக்கு ஏலம் கோரிய சீனா நிறுவனத்தை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க வேண்டுமென பிரதமரிடம் ஆர்ஆர்எஸ் கோரிக்கை…

புது டெல்லி: டெல்லி- மீரட் திட்டத்தை குறைந்த விலைக்கு ஏலம் கோரிய சீனா நிறுவனத்தை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க வேண்டுமென பிரதமரிடம் ஆர்ஆர்எஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா - சீனா நாடுகள் இடையே மோதல் காரணமாக...

ஊரடங்கால் பசித்திருக்கும் குழந்தைகளின் துயர் தீர்க்க கிரிக்கெட் பொருட்களை ஏலம் விட்டார் கே.எல்.ராகுல்…

டெல்லி இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கே.எல.ராகுல் குழந்தைகள் நலனுக்காக தனது கிரிக்கெட் பொருட்களை ஏலம் விட்டு 8 லட்சம் நிதி திரட்டியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி சாதனை...

நிரவ் மோடி சொத்துக்கள் ரூ.53.4 கோடிக்கு ஏலம்

மும்பை வங்கி மோசடி செய்து தப்பி ஓடிய நிரவ் மோடியின் சொத்துக்கள் ரூ. 53.4 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வங்கியில் மோசடி செய்து விட்டு தனது குடும்பத்தினர் மற்றும் பங்குதாரருடன் வைர வியாபாரி நிரவ்...

ஏர்இந்தியாவின் 100% பங்குகள் ஏலத்துக்கான அறிவிப்பு வெளியீடு!

டெல்லி: ஏர்இந்தியாவின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு  முடிவு செய்து உள்ளது.  ஏலம் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பாணை  வெளியிடப்பட்டு உள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர்இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க...

Latest news

- Advertisement -spot_img