- Advertisement -spot_img

TAG

எஸ்.பி.

சென்னை நவீனமயமாக்கல் உதவி ஐஜிபியாக எஸ்.பி. கண்ணன் நியமனம்

சென்னை: கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்ட எஸ்பி டி கண்ணன், சென்னை நவீனமயமாக்கல் உதவி ஐஜிபியாக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உளவுத்துறை ஐஜி ஆசை அம்மாள் இடமாற்றம்...

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

சென்னை: கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் வீடு திரும்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தை வைத்து 25 படங்களை...

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் மாற்றம்

சென்னை: கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் தேர்தல் பணியில் இருந்து விடுவித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் மு.வடநேரே, எஸ்.பியாக ஷஷாங்க் சாய்...

திருச்சி ஆட்சியர், சார் ஆட்சியர், எஸ்.பி. பணியிடமாற்றம்

சென்னை: திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் காவல் கண்காணிபாளர் ராஜன் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும்...

தேர்தல் நடத்தை விதிமீறல்: செங்கல்பட்டு எஸ்.பி. சஸ்பெண்ட்

செங்கல்பட்டு: தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக செங்கல்பட்டு எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார். தமிழக உள்துறை அதிகாரி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தமிழக தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் எஸ்.பி. கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அண்மையில், சென்னை வணிக...

எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது

புதுடெல்லி: எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் சாஹோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே உள்பட...

பெற்றோர் புகார் எதிரொலி: ஈஷா பக்தைகள் கீதா, லதாவிடம் எஸ்.பி. விசாரணை

கோவை: கோவை ஈஷா மைய பக்தைகள் கீதா மற்றும் லதா ஆகியோரிடம் அவர்களது பெற்றோரின் புகாரை அடுத்ுது கோவை எஸ்.பி. விசாரணை நடத்தினார். கோவை வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மையத்தை நடத்திவருகிறார்  பிரபல சாமியார்...

Latest news

- Advertisement -spot_img