- Advertisement -spot_img

TAG

எஸ்.பி.வேலுமணி

ஓபிஎஸ் நீக்கம்? எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறார் எஸ்.பி. வேலுமணி!

சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாகவும், புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவராக எஸ்.பி. வேலுமணியை நியமிக்க அதிமுக ...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நண்பரின் கே.சி.பி. நிறுவனத்தில் 2வது நாளாக தொடரும் சோதனை…

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நண்பரின் கே.சி.பி. நிறுவனத்தில்  இன்று 2வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. வருமான வரித்துறை யினருடன் இணைந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்...

முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் இருந்து 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி பறிமுதல்

கோவை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன., கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் வருமானத்துக்கு...

முன்னாள் அமைச்சர் ஏஸ் பி  வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் மீண்டும் சோதனை

கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு இல்லம் மற்றும் அவருக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் மீண்டும் சோதனை இட்டு வருகின்றனர். அதிமுகவை சேர்ந்த முனாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது வருமானத்துக்கு அதிகமாக  ரூ. 58.கோடிக்கு...

அதிமுக போராட்டம் எதிரொலி: கோவையை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்…

சென்னை: கோவையில் தேர்தல் முறைகேடு, வெளி மாவட்டத்தினர் குவிப்பு கண்டித்து, அதிமுக போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக கோவையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை...

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துக்களை லஞ்ச ஒழிப்பு காவல்முறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த  அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த...

ஊழ;ல் புகாரில் சிக்கி உள்ள முன்னாள் அமைச்சருக்கு பாஜக ஆதரவாக அறிக்கை

சென்னை ஊழல் புகாரில் சிக்கி உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு பாஜக ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும்...

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ் மீதான ஊழல் வழக்குகள் வாபஸ்…! அப்பாவு

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ் மீதான ஊழல் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. வழக்கை தொடர்ந்து, தற்போதைய சபாநாயகர் அப்பாவு வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறியதைத்தொடர்ந்து, அவர்கள்மீதான வழக்கு தள்ளுபடி...

அதிமுக கொடியுடன் காரில் வந்த விவகாரம்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை:  தேர்தல் விதிகளை மீறி, அதிமுக கொடியுடன் காரில் வந்து வாக்களித்து தொடர்பாக,கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி....

எஸ்.பி.வேலுமணி தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா

கோவை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா - 6 ஆயிரம் பெயர்கள் மற்றும் செல்போன் எண் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்...

Latest news

- Advertisement -spot_img