- Advertisement -spot_img

TAG

எஸ்.பி.பி

எஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய இளையராஜா

திருவண்ணாமலை: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தியடைய இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டிருக்கிறார். இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு. இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர் பிரதர்ஸ்...

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கொரோனா சோதனை முடிவு ‘நெகடிவ்’! எஸ்.பி.பி.சரண் மகிழ்ச்சி தகவல்

சென்னை:  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று குணமாகி அவரது சோதனை முடிவு நெகடிவ் என வந்திருப்பதாக, அவரது மகன்...

எஸ்.பி.பிக்கு உன்னத சேவைக்கான விருது.!

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உன்னத சேவைக்கான விருது அளிக்கப்பட்டlது. கோவா மாநில தலைநகர் பனாஜியில் இந்நிகழ்ச்சியில்  மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள்...

ரஷ்ய மொழியில் பாடி அசத்திய எஸ்.பி.பி.!

மாஸ்கோ, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சியில், ரஷ்ய மொழியில் பாடல் பாடி அசத்தினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின் தீபாவளி பண்டிகையையொட்டி எஸ்.பி.பி.யின்  பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு...

 எஸ்.பி.பியின் அடுத்த சாதனை: ரஷ்ய அதிபர் மாளிகையில் இசை நிகழ்ச்சி!

பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி 'கின்னஸ்' சாதனை படைத்தவர் எஸ்.பி.பி. இந்த பாடும் நிலாவின் சாதனைகளில் மேலும் ஒன்று அதிகரிக்கிறது. ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் இருக்கிறது அதிபர் மாளிகையான...

Latest news

- Advertisement -spot_img