- Advertisement -spot_img

TAG

எல்லை

இந்தியா – பாகிஸ்தான் ஒரு நாள் தாக்குதல் நிறுத்தம்

டில்லி இந்திய பாகிஸ்தான் எல்லையில் இன்று ஒரு நாள் எவ்வித தாக்குதலும் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அவ்வப்போது எல்லையில் தாக்குதல் நடைபெற்று வந்தன.  அதையொட்டி கடந்த 2003 ஆம் ஆண்டு இரு...

அருணாசலப் பிரதேசத்தில் சீனா அமைத்துள்ள கிராமம் : செயற்கைக்கோள் புகைப்படம்

டில்லி அருணாசலப்பிரதேசத்தில் 101 வீடுகளைக் கொண்ட  ஒரு கிராமத்தை சீனா அமைத்துள்ளது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் உறுதி ஆகி உள்ளது. சீனா, பூடான் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடம்...

அருணாசலப் பிரதேச எல்லையில் 3 கிராமங்களை உருவாக்கி ஊடுருவ திட்டமிடும் சீனா

டில்லி அருணாச்சலப் பிரதேச எல்லையில் 3 சிற்றூர்களை அமைத்து அதன் மூலம் இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகள் எல்லைகள் சந்திக்கும் இடம் உள்ளது.   இந்த இடம்...

லடாக் எல்லை விவகாரம்: விளைவுகளை உணர்ந்து பேச வேண்டுமென மோடிக்கு மன்மோகன் அறிவுரை

புதுடெல்லி: சீன விவகாரம் குறித்த பிரதமரின் தவறான தகவல்கள், தலைமைக்கு அழகல்ல அது ராஜதந்திரமும் அல்ல என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். இந்தோ- சீனா எல்லை கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய வீரர்கள்...

கொரோனா பரவுதல் காரணமாக இந்திய எல்லையில் முகாமிட்ட சீனப்படை

லடாக் திங்கள் இரவு 20 வீரர்கள் பலி கொண்ட சீனப்படை தாக்குதலில் இந்திய ராணுவம் பாதிப்புக்கு கொரோனா பரவுதலும் காரணமாக இருந்துள்ளது. இந்திய ராணுவம் வருடந்தோறும் கோடைக்கால கூட்டுப் பயிற்சி முகாம் ஒன்றை இந்திய திபெத்...

லடாக் எல்லையில் முகாமிட்டுள்ள சீனப் படைகள் : படங்களும் வீடியோவும்

லடாக் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் முகாம் பற்றிய புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி உள்ளன. நேற்று முன் தினம் இரவு சீனப் படைகள் இந்திய ராணுவத்தினரைத் தாக்கியதில் சுமார் 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ...

இந்திய எல்லை பிரச்சினையில் அமெரிக்க மத்தியஸ்தம் தேவை இல்லை : சீனாவும் நிராகரிப்பு

பீஜிங் சீனா மற்றும் இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் கூறியதைச் சீனாவும் நிராகரித்தது. இந்தியச் சீன எல்லையான லடாக் சிக்கிம் போன்ற பகுதிகளில் சீனா தனது ராணுவத்தைக் குவித்துள்ளது. ...

இந்தியா சீனாவுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை : டிரம்புக்கு இந்தியா பதில்

டில்லி இந்திய சீன பிரச்சினைகளை அதிகாரிகள் மற்றும் ராணுவ மட்டத்தில் பேசி தீர்வு காண உள்ளதாக அமெரிக்க அதிபருக்கு இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவும் சீனாவும் எல்லை பாதுகாப்புக்காக இதுவரை சுமார் 5 ஒப்பந்தங்கள் செய்துள்ளன.  ...

ஜோதிடர் மிரட்டலால் எல்லையில் திருமணம்..

ஜோதிடர் மிரட்டலால் எல்லையில் திருமணம்.. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கஜோலுக்கும், மே.வங்காள மாநில இளைஞர் ஓம் பிரகாசுக்கும் 6 மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அசாம் மாநிலம் துப்ரியில் உள்ள கஜோல் வீட்டில் கல்யாணம்...

லடாக் அருகே பறந்த சீன ஹெலிகாப்டர்கள் : எல்லையில் பதட்டம்

டில்லி சீன ஹெலிகாப்டர்கள் லடாக் அருகே பறந்ததாகவும் அதை இந்திய விமானங்கள் விரட்டியதாகவும் எழுந்த தகவலால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் 3488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்துள்ளன.   இந்த...

Latest news

- Advertisement -spot_img