- Advertisement -spot_img

TAG

எல்லைப்

இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அமிர்தசர்: இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார். பாகிஸ்தான் சுதந்திரம் இன்று கொண்டாடப்பட்டது. இதை தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர்...

டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்

டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியை மையமாகக் கொண்டு இரவு 10.36 மணி அளவில் நில அதிர்வு என...

டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தம்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் நடக்கும் டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக...

பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை: எல்லைப் பாதுகாப்புப் படை அதிரடி

சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானுடன் 3,300 கி.மீ. நீளமுடைய எல்லைப் பகுதியைப் பகிர்ந்து...

Latest news

- Advertisement -spot_img