- Advertisement -spot_img

TAG

எம்.ஜி.ஆர்.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழகத்தில் மீண்டும் மேல்சபை! அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழகத்தில் மீண்டும் மேல்சபை கொண்டு வருவதற்கான நடவடிக்கைளில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த சட்டசபை  கூட்டத்தொடரில் அதற்கான மசோதா தாக்கல்...

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை! முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கணிப்பு…

சென்னை:  அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்  தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர் தலைமையிலான அதிமுக ஆட்சியிலும் அமைச்சராக...

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை 'புரட்சித்தாய்' என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ' என்னப்பா புரட்சி செய்தார்?  என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். பொதுமக்களும் கேள்வி எழுப்பி...

எம்.ஜி.ஆர் இல்லத்தில் ச‌சிகலா

சென்னை: சென்னை, ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு ச‌சிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தொடங்கி இன்றுடன் நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து, 50...

தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு நாளை (அக்டோபர் 17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ...

நாளை விடுதலையாகிறார் ஜெயலலிதா வளர்ப்புமகன் சுதாகரன் ….

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், நாளை (16ந்தேதி) விடுதலையாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. வருமானத்துக்கு மீறி சொத்துக்களை...

அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை’! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படுவதாகவும்,  நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிக்கை...

1972 ஆம் ஆண்டு இன்றுதான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

1972 ஆம் ஆண்டு இன்றுதான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தகவல் அறிந்ததும், "கேட்பதற்கே சந்தோசமாக இருக்கிறது. காய்ச்சுங்கடா பாயாசத்தை" என்று சொன்னவர் அவர். அன்று முதல் அவருடைய அரசியல் எதிரிகள் இரண்டு முரட்டு உருட்டுகளை உருட்டிக்...

எம். ஜி. ஆர் அமைச்சரவை இடம் பெற்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்

சென்னை:  அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. அரங்கநாயகம் , தமிழக சட்டமன்றத்துக்கு 4 முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்...

ரஜினி கட்சிக்கு எம் ஜி ஆர் டிப்ஸ்

ரஜினி கட்சிக்கு எம் ஜி ஆர் டிப்ஸ். நன்றி : நூருல்லா ஆர்.  ஊடகன்   - 9655578786  அனைத்திந்திய மக்கள் சக்திக் கழகம்" என்ற பெயரில் 2018- ஆம் ஆண்டு ஒரு அரசியல் கட்சியை தொடங்க ரஜினி...

Latest news

- Advertisement -spot_img