வேலூர்,
பாமகவின் ஒருங்கிணைந்த மத்திய மாவட்டப்பொதுக்குழு கூட்டம் வேலூர் அருகே அணைக்கட்டில் நடைந்தது. இதில் பாமக நிறுவனன்ர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தற்போது தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான பினாமி...