- Advertisement -spot_img

TAG

எமி ஜாக்சன்

எமிதான் ஜூனியர் ஐஸ்வர்யாராய்! சூப்பர்ஸ்டாரே சொல்லிவிட்டாராம்!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்தபடமான 2.ஓ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார் அல்லவா? அவரை, “ஜூனியர் ஐஸ்வர்யா ராய்” என்றுதான் செல்லமாக அழைக்கிறாராம் ரஜினி! சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதை எமிஜாக்சனே சந்தோஷத்துடன் சொல்லியிருக்கிறார்.   மேலும்...

60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடித்துள்ள தெறி படம் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகை சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்...

அடுத்த சர்ச்சை! அடங்காத அனிருத்!

    இசைமப்பாளர் அனிருத் பாடல்களால் பெயர் வாங்கியதைவிட சர்ச்சைகளால் “புகழ்” பெற்றததுதான் அதிகம். ஆண்ட்ரியாவுடன் லிப் டூ கிஸ்,  பீப் சாங் விவகாரம் என்று அவரப் பற்றி சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த பீப் சாங் விவகாரத்தில்...

கெத்து – திரை விமர்சனம்

பொங்கல் திரைப்பட புக்கிங் ஆரம்பித்து விட்டது என்ன படம் முதலில் போகலாம் என்றார் கணவர். ரஜினி முருகன் என்றேன் நான். ஆன் லைன் புக்கிங் பார்த்தபோது ரஜினி முருகன் படத்திற்கு இன்றைய காட்சிகள்...

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் ரஜினி பட நாயகி! கிளம்பும் புது சர்ச்சை!

ரஜினி பிறந்தநாள் அன்று, “எந்திரன் 2” படத்தின் பூஜை என தகவல் வெளியானது. ஆனால் அன்று நடக்கவில்லை. வெள்ள பாதிப்பு நேரத்தில் பூஜை வேண்டாம், தை மாதம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக...

Latest news

- Advertisement -spot_img