தந்தை மகனுக்கு இடையே மோதல் அதிகரிப்பு: பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவரான, மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக புதிதாக நியமிக்கப்பட்ட…