அத்தியாயம் 3:
இப்போதெல்லாம் பத்திரிகைகளில் தொடர்கதைகள் மிகவும் குறைந்துவிட்டன. டி20 தலைமுறை சிறுகதைகளையே வேண்டாம் என்கிறது, ஒரு நிமிடக்கதைகளே வாசிப்பு சுகம்.
ஆனால், எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஒரு பத்திரிகையில் ஒரே நேரத்தில் பல சிறுகதைகள்,...
தோட்டத்தில் அவரைக்கொடி போட்டிருக்கிறோம். அது கம்பிலே ஏறிக் கூரையில் படர்கிறது.
காதலன் வெளியூர் கிளம்புகிறான், காதலி மேனியில் பசலை படர்கிறது.
இந்தப் 'படர்'/'படர்தல்' ஓர் அழகான சொல். பேச்சில் நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. 'படர்தாமரை' என்கிற...
அறிமுகம்
தமிழின் இலக்கிய, இலக்கண அழகுகளைச் சுவையாகப் பேசும் தொடர் இது. பல நூற்றாண்டுகளாக நம் பாவலர்களும் பாமரர்களும் போற்றிவளர்த்த மொழியை ருசித்து அனுபவிப்போம்.
மொழிதொடர்பான உங்கள் கேள்விகள், சந்தேகங்களையும் அனுப்பிவையுங்கள். சேர்ந்து படிப்பதே தமிழுக்கழகு!
அகரத்தில்...
“கர்நாடகாவில் தமிழ் பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும், ஓட்டுனர்கள் தாக்கப்படுவதாகவும் வந்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. கர்நாடகாவில் காவல்துறை முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்று கர்நாடகாவில் வசிக்கும்...
கடந்த வெள்ளியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “இறைவி” படத்தில், தங்களை மோசமாக சித்தரித்திருப்பதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் பொங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்கு இனி பட வாய்ப்பே அளிக்கக்கூடாது என்றும் தீர்மானம் போட்டிருப்பதாக செய்திகள் வந்தன.
இதற்கிடையே,...
என். சொக்கன்
இன்றைக்கு அனைத்து இந்திய மாநிலங்களிலும் சட்டமன்றங்கள் இருக்கின்றன. இந்த மன்றங்களில் உள்ளோர் அந்த மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றுகிறார்கள். கூடுதலாக, தேசிய அளவிலான சட்டங்களை இயற்றிச் செயல்படுத்துகிற ஒரு மன்றமும் உள்ளது. அதனைப்...
என். சொக்கன்
ஒரு திரைப்படத்துக்கு 'முதல்வன்' என்று பெயர்வைத்திருந்தார்கள்.
'முதல்வர்' என்பது மரியாதைக்குரிய ஒரு பதவி, ஆகவே, அதனை 'முதல்வன்' என்று 'அன்' விகுதியில் குறிப்பிடுவது மரபல்ல. ஆனால் அந்தத் திரைப்படத்தில் ஒருவர் திடீரென்று முதல்வராக...
என். சொக்கன்
சிதம்பரம் நடராஜருக்குச் 'சபாநாயகர்' என்று ஒரு பெயர் உண்டு.
'சபா' என்பதைப் பெரும்பான்மைப் பேச்சுவழக்கில் 'சபை' என்கிறோம், வடமொழிச்சொல், 'கிருஷ்ணகானசபா' என்பதுபோல் சில இசைக்கூடங்களின் பெயர்களில் இதனை இன்றும் காணலாம்.
'சபை' என்ற சொல்லைப்பற்றி...
என். சொக்கன்
ஒரு பெரிய மாநிலத்தை முதல்வர்மட்டும் ஆள இயலாது. அவருக்கு உதவியாக இரண்டாமவர், மூன்றாமவரெல்லாம் இருக்கவேண்டுமே.
இவர்களை எண்ணிட்டு அழைக்காமல், 'அமைச்சர்' என்று பொதுச்சொல்லால் குறிப்பிடுகிறோம். சொல்லப்போனால் 'முதல்வர்' என்பதே 'முதல்அமைச்சர்' என்பதைதான் குறிப்பிடுகிறது.
'அமைச்சர்'...
ஒரு கட்சியின் பிரதிநிதிகள் அரசாங்கத்தை ஏற்று நடத்துதலை 'ஆட்சி' என்கிறோம். அதையே ஒரு கூட்டணி செய்தால், 'கூட்டணி ஆட்சி' என்கிறோம்.
ஆட்சி என்பது புதுச்சொல் அல்ல, அன்றைய சேர,சோழ,பாண்டியர் அரசாங்கத்தைக்கூட, ஆட்சி என்றுதான் குறிப்பிடுகிறோம்....