- Advertisement -spot_img

TAG

என்ஆர்சி

என்ஆர்சி இப்போதைக்கு இல்லை, வரும்போது ஆலோசிப்போம்: அமித் ஷா பேட்டி

டெல்லி: தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவது பற்றி இப்போது எந்த திட்டமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது இவ்வாறு...

சிஏஏவுக்கு எதிராக 2கோடி பேர் கையெழுத்து! ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏவுக்கு எதிராக ஒரு கோடி பேரின் கையெழுத்தை எதிர்பார்த்த நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று திமு கதலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். மத்திய...

மத்திய அரசின் என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும்: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து

மும்பை: என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். இது குறித்து சாம்னாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: குடியுரிமை சட்டம் அனைத்து மத மக்களையும் பாதிக்கும்...

என்ஆர்சி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: என்ஆர்சி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். 2010ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை...

தேசிய வேலையற்றோர் பதிவேடு (NRU) திட்டம்! ராகுல் தொடங்கி வைத்தார்

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC - National Register of Citizens)   மாற்றாக, தேசிய வேலையற்றோர் பதிவேடு (National Register of Unemployed - NRU) திட்டத்தை இளைஞர்...

‘கவர்னரே திரும்பிப்போ:’ கேரள சட்டசபைக்குள் ஐக்கிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபைக்குள் ஐக்கிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு மாநில கவர்னருக்கு எதிராக  பதாதைகளுடன் கடும் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது. கேரள சட்டமன்றத்தின்  ஆண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது....

என்ஆர்சிக்கு பதிலாக வேலையில்லாதோர் பட்டியலை தயாரியுங்கள்! பாஜக அரசுக்கு திக்விஜய் சிங் யோசனை

டெல்லி: மத்திய பாஜக அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயாரிப்பதற்கு பதிலாக,வேலையில்லாமல் இருப்பவர்களின் பட்டியலைத் தயாரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் யோசனை தெரிவித்து உள்ளார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம்...

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு தமிழக அரசு ஒப்புதல்? உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல்

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு...

உங்கள் குடும்பத்தில் யாராவது சுதந்திர போராட்ட வீரர் இருக்கிறாரா? : பிரதமர் மோடிக்கு கமல்நாத் கேள்வி

போபால்: உங்கள் குடும்பத்தில் யாராவது சுதந்திர போராட்ட வீரர் இருக்கிறாரா? பிரதமர் மோடிக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இளைஞர்கள், விவசாயிகளை பற்றி மோடி...

தேசிய மக்கள்தொகை பதிவேடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. அரசியலமைப்பு சட்டவிதிகள்படி 2020ம் ஆண்டு  ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட உள்ளது. இந்திய மக்கள் தொகை...

Latest news

- Advertisement -spot_img