Tag: எதிரியாக மோதும் கர்நாடக காங்கிரஸ் அரசு

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்டு பிடிக்கிறது! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி விவகாரத்தில் இதுவரையில் இருந்த எந்த அரசும் கர்நாடக அரசும், இவ்வுளவு முரண்பிடித்தது இல்லை, ஆனால், தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்பிடிக்கிறது…