- Advertisement -spot_img

TAG

எடுக்க

கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி முக்கிய அரணாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் போதுமான...

பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். யோகா குருவும் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், “ அலோபதி என்பது முட்டாள்தனமான அறிவியல், இந்திய...

காவலர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

மதுரா: காவலர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திரபிரதேச காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய, முன்னாள் சி.எல்.பி தலைவர் பிரதீப் மாத்தூர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தொண்டர்களால் காவல்துறையினர்...

கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது – பிரியாங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 19-ம் தேதி உத்கல் விரைவு ரயிலில் ஹரித்துவாரில் இருந்து...

ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கோரிக்கை

புதுடெல்லி: ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் கோரிக்கை விடுத்துள்ளார். 19 வயதான காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிஸ்டல்...

காட்டு யானை மீது தீ – குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை

கூடலூர்: மசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கவுசல் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

அமைச்சர்களை பற்றி அவதூறாக பதிவிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்- நிதிஷ் குமார்

பீகார்: பீகார் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தாக்குதல்களும், அவதூறான சமூக வலைத்தள பதிவுகளும் தொடர்ந்து வருவதால் பொறுமையை இழந்த பீகார் அரசாங்கம் சைபர் கிரைம் பிரிவின் கீழ்...

குருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா

திருப்பத்தூர்: குருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஆம்பூரில் சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள...

சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்….

சுல்தான்பூர்: சுல்தான்பூரில் சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நூர் கலிம். இவரை கொன்று...

கான்பூரில் நடந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

புது டெல்லி: பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட பிஹார்ஸ் முசாபர்பூர் தங்குமிடம் வழக்கிற்குப் பிறகு, கான்பூரில் இதேபோன்ற வழக்கு இரண்டு சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாகவும், ஒருவர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 49 சிறுமிகள் கொரோனா...

Latest news

- Advertisement -spot_img