- Advertisement -spot_img

TAG

உ.பி.

உத்தரப்பிரதேச பாஜக ஆடசியில்  கொரோனா நோயாளிகள் தவிப்பு  : பாஜகவினரே அளிக்கும் புகார்கள்

லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளிகளைச் சரி வர கவனிக்கப் படுவதில்லை எனப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ...

பசுக்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் சோதனை : உத்தரப் பிரதேச அரசு உத்தரவு

லக்னோ கொரோனாவின் தாக்கத்தால் மனிதர்கள் அவதியுறும் உத்தரப்பிரதேசத்தில் பசுக்களுக்கு ஆக்சிஜன் அளவு சோதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் சிக்கித் திணறி வருகிறது.  மக்கள் ஆக்சிஜன் சிலிண்டருக்காக...

கொரோனா அதிகரிப்புக்கு இடையில் சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் உத்தரப்பிரதேச அரசு

லக்னோ உத்தரப்பிரதேச மாநில அரசு கொரோனா பரவலையும் பொருட்படுத்தாது சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து  வருகிறது.    நாடெங்கும் கொரோனா இரண்டாம் பரவலால் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.   குறிப்பாகக் கடந்த சில நாட்களாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா...

உ.பி., உத்தரகாண்டை தொடர்ந்து, மத்தியபிரதேசத்திலும் மதமாற்றம் தடை சட்டம் அமல்!

போபால்: உ.பி. உத்தரகாண்ட் மாநிலங்களைத்  தொடர்ந்து, மத்தியபிரதேச மாநிலத்தில்,  மதமாற்றம் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதும், 10ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லவ்...

யமுனை ஆற்றில் மாசு, நுரை: நடவடிக்கை எடுக்க டெல்லி, உ.பி. அரசுகளுக்கு உத்தரவு

புதுடெல்லி: யமுனை ஆற்றில் மாசு, நுரை அதிகரித்துள்ளது பற்றி கவலை தெரிவித்துள்ள மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட...

முக்கிய சந்திப்புகளில் பாலியல் குற்றவாளிகளின் போட்டோக்கள்..

முக்கிய சந்திப்புகளில் பாலியல் குற்றவாளிகளின் போட்டோக்கள்.. உத்தரப்பிரதேச மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத், மாநிலத்தில் பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ’’பாலியல் குற்றவாளிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றம் இழைப்போரின்...

பாஜக அரசுக்கு எதிராக டாக்டர் கலீல் கான் ஐநா மனித உரிமை பிரிவுக்குக் கடிதம்

ஜெய்ப்பூர் கோரக்பூர் டாக்டர் கலீல் கான் தனக்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் உள்ள பிரச்சினையைச் சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி அன்று கோரக்பூர்...

நைமிசாரண்யம்

நைமிசாரண்யம். ஶ்ரீ ஹரிலட்சுமித் தாயார் ஸமேத ஸ்ரீ தேவராஜப் பெருமாள் {ஶ்ரீஹரி} திருக்கோவில் , நைமிசாரண்ய திவ்யதேசம், சீதாப்பூர் மாவட்டம், உத்ரப்ரதேசம். நைமிசாரண்யம் என்பது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம்...

“அந்த ஆறாவது குழந்தை ஆண் குழந்தை’’..

"அந்த ஆறாவது குழந்தை ஆண் குழந்தை’’.. உத்தரபிரதேச மாநிலம் பாடூம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த பன்னாலால்- அனிதா தம்பதிக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அனிதா, மீண்டும் கர்ப்பம் தரித்தார். நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுக்குப்  பிறக்கப்போகும் 6 வது குழந்தையும் பெண் தான் என...

ஸ்மிரிதி ராணி எம்.பி.யை காணவில்லை’’-போஸ்டரால் பரபரப்பு

ஸ்மிரிதி ராணி எம்.பி.யை காணவில்லை’’-போஸ்டரால் பரபரப்பு கடந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், பா.ஜ.க.வின் ஸ்மிருதி ராணி. இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். ஸ்மிருதி ராணியை விமர்சித்து, அந்த...

Latest news

- Advertisement -spot_img