- Advertisement -spot_img

TAG

உள்ளிட்ட

அசானி புயல்: சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: சென்னை கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க‌க்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று மாலை தீவிர புயலாக உருமாறும் என்று இந்திய வானிலை...

சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி உயருகிறதா?

புதுடெல்லி: சர்க்கரை அப்பளம் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்தப்பட வாய்ப்புக்காக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கேஸ் பல்வேறு பொருட்களின்...

இலங்கை ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐநா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பலர் கண்டனம்

கொழும்பு: இலங்கை ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐநா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள்...

முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி

சென்னை: முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கின்...

சென்னை உள்ளிட்ட  9 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட  9 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு செயலாளர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை...

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமனம்

சென்னை:  மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகளைத் தமிழக அரசு  நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது....

கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது

சென்னை: கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள காவல்துறை, இது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறது....

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் செரோடைப் – 2 டெங்கு – ஒன்றிய அரசு எச்சரிக்கை 

புதுடெல்லி:  தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. செரோடைப் - 2 வகை டெங்குகாய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி வருவதாக மத்திய...

நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல் 

புதுடெல்லி:  நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதை  விவாதிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்படாததால்,  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்....

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகக் கடற்கரைக்குச் செல்ல அனுமதியில்லை...

Latest news

- Advertisement -spot_img