Tag: உள்ளாட்சி தேர்தல்

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக : முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு சிக்கல் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற…

தமிழகத்தில் போதிய ஆவணம் இன்றி ரூ.50000க்கு மேல் எடுத்துச் செல்ல தடை

சென்னை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.50000 க்கு மேல் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகம்…

ஊராட்சி தேர்தலில் நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு வாய்ப்பு இல்லை : முதல்வர் அறிவிப்பால் திமுகவினர் மகிழ்ச்சி

மதுரை உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் தடை விதித்துள்ளார். வரும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று…

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் நகரப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை…

9மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகள்! மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

சென்னை: 9 மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9மாவட்ட ஊரக…

வேலூர் உள்பட பல மாவட்டங்களில் ஒன்றிய குழு தலைவர்களாக திமுகவினர் போட்டியின்றி தேர்வு

சென்னை: நெல்லை, வேலூர், விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் ஒன்றிய குழு தலைவர்களாக போட்டியின்றி திமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற…

குதிரை பேரம்: ஊராட்சிகளில் ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல்….

சென்னை: ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வார்டு…

சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக பதவியேற்றார் பாட்டி பெருமாத்தாள்….

நெல்லை: சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 வயது மூதாட்டியான பெருமாத்தாள் இன்று ஊராட்சி மன்ற தலைவியாக அதிகாரப்பூர்வமகா பதவி ஏற்றார். அவருக்கு அனைவரும் வாழ்த்து…

தமிழக கவர்னர் ரவியுடன் நாளை எடப்பாடி சந்திப்பு…

சென்னை: தமிழக கவர்னர் ரவியுடன் நாளை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இது…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்பு!

சென்னை: நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் காலியாக இருந்த பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்கின்றனர்.…