Tag: உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்: தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு!

புது தில்லி: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம்…

ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

சென்னை: தமிழக மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமுக விரோதிகள் கண்காணிக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக தேர்தலில் வாக்களிக்க முழுமையான பாதுகாப்பு…

திமுக அதிர்ச்சி: சுயேச்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்கள்….?

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டி உள்ளது. காங்கிரசுக்கும் குறைந்த அளவே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக…

த.மா.கா. வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்டார் வாசன்!

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த த.மா.கா., தலைவர் வாசன், உள்ளாட்சி தேர்தலில்…

உள்ளாட்சி தேர்தல்: 3 நாட்களில் 42,907 பேர் வேட்பு மனு தாக்கல்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 3 நாட்களில் 42907 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.…

உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17…

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளரை மாற்றகோரி  செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி மூன்று இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த…

உள்ளாட்சி தேர்தல்: போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்!

சென்னை: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை கண்காணிப்பதற்காக, சென்னை வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர்…

உள்ளாட்சி தேர்தல்: தனி தொகுதியில் போட்டியிட சாதி சான்றிதழ் அவசியம்!

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19ந்தேதிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில், தனித் தொகுதிகளில் போட்டியிடுபவர்கள், வேட்பு மனுவுடன் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும்.…

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் அறிவிப்பு – அதிமுகவில் கொந்தளிப்பு!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா அறிவித்துள்ள வேட்பாளர் சிலருக்கு அதிமுகவிலேயே கடும்…