- Advertisement -spot_img

TAG

உள்ளாட்சித்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி வார்டு எண் 51, வாக்குச்சாவடி...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ராமநாதபுரம் 7வது வார்டு நகராட்சியில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

ராமநாதபுரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ராமநாதபுரம் 7வது வார்டு நகராட்சியில் திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ராமநாதபுரம் 7வது வார்டு நகராட்சியில் போட்டியிட...

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைப்பு

சென்னை: நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து...

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில். தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி...

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக - விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், தொகுதிகளில் உள்பட 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள்...

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர...

உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர்...

Latest news

- Advertisement -spot_img