- Advertisement -spot_img

TAG

உள்ளதாக

உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

உக்ரைன்: உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கி நீக்கப்படும் என்றும்,...

காங்கிரஸில் 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு பதவி?

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 50% அமைப்பு பதவிகளை 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் 5 ஆண்டுகள் பதவி நிறைவு செய்தவர்களுக்கு மூன்றாண்டு கால...

இன்று காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் பிரஷாந்த் கிஷோர்?

புதுடெல்லி: தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை, முக்கிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் இப்போதோ தொடங்கியுள்ளன. ஆட்சியை...

நாளை வீடு திரும்புகிறார், ரஜினி – உடல் நிலை சீராக உள்ளதாகத் தகவல்

சென்னை:  ரஜினிகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்....

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை:  உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய  9 மாவட்டங்களில்...

3.44 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி:  3.44 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்களுக்கு இதுவரை 57.05 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்றும்,...

5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்றிரவு சென்னைக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தகவல்

சென்னை: 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்றிரவு சென்னை வரவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக் கொள்ள...

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு...

ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை: அரசியல் நிலைப்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்

சென்னை: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் வரும் நாளைஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த், நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....

சீனாவின் கட்டுப்பாட்டில் லடாக்கின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளதாக மத்திய அரசு தகவல்

லடாக்: லடாக்கின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசுக்கு தற்போது வழங்கப்பட்ட உளவுத்துறை தகவல்களின் படி, லடாக்கில் உள்ள ஆதிக்க எல்லைக்கோடு வழியாக சுமார் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு...

Latest news

- Advertisement -spot_img