- Advertisement -spot_img

TAG

உளவுத்துறை

தமிழக உளவுத்துறைக்கு கூடுதலாக மேலும் ஒரு எஸ்.பி. நியமனம்…

  சென்னை: தமிழ்நாடு காவல்துறையிலன்கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறைக்கு ஏற்கனவே ஒரு எஸ்.பி. உள்ள நிலையில், தற்போது மேலும் எஸ்.பி.யாக  சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே பதவியில் 2 பேர் நியமிக்கப்பட்டு இருப்பது  பரபரப்பை ஏற்படுத்தி...

உளவுத்துறை தோல்வியே பெங்களூரு வன்முறைக்கு காரணம்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

பெங்களுரூ: உளவுத்துறை தோல்வியே பெங்களூரு வன்முறைக்கு காரணம் என்று டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் நடந்த...

100நாளா காவல்துறை, உளவுத்துறை, கியூ பிராஞ் எல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது? டிடிவி தினகரன்

சென்னை: தூத்துக்குடியில் மக்கள் 100 நாட்களாக போராடி வந்தபோது,  காவல்துறை, உளவுத்துறை, க்யூ பிராஞ் இதெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது? டிடிவி தினகரன் காட்டமாக கேள்வி விடுத்தார். தமிழக சட்டமன்ற நிகழ்ச்சிகள் இன்று 2வது நாளாக...

நாடு முழுதும் கலவரம் ஏற்படலாம்! : உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி: “ரூபாய் நோட்டு செல்லாது” பிரச்சினை தொடர்ந்தால், நாட்டில் கலவரம் வெடிக்கும் என மத்திய அரசுக்கு உளவுத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதேகருத்தை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. புழக்கத்திற்கு ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால்...

பாக்.கிலிருந்து வெடிகுண்டுகளுடன் இந்தியா நோக்கி வரும் மர்ம கப்பல்: உளவுத் துறை எச்சரிக்கை

மும்பை: பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கப்பல் ஒன்று இந்தியா நோக்கி வருவதாக  உளவுத் துறை (ஐ.பி.) எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடு தயாராகி வருகிறது. இதையொட்டி...

திருச்சி சிவா – சசிகலா புஷ்பா வீடியோ…   உளவுத்துறை வசம்!

கடந்த சனிக்கிழமை அன்று பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), சக உறுப்பினரான திருச்சி சிவா (தி.மு.க.)வை  டில்லி ஏர்போர்ட்டில் வைத்து அடித்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த கைகலப்புக்குப் பிறகு, பராளுமன்றத்தில் பேசிய...

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: சீன ஊடகவியலாளர்கள் மூவர் வெளியேற்றம்

சின்ஹுவா எனும் பிரபலச் சீனப் பத்திரிக்கை சீன அரசை ஆதரிக்கும் பத்திரிக்கை ஆகும். இந்தப் பத்திரிக்கையின் முதலாளி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆட்சிக் குழுவில் உறுப்பினராய் உள்ளார். இத்தகைய சின்ஹுவாவில் பணியாற்றி வந்த...

கனிமொழி சுறு சுறு : அச்சத்தில் ஆளும் தரப்பு.. உளவுத்துறை கண்காணிப்பு?

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கும்படி உளவுத் துறைக்கு, மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழி நெடுங்காலமாகவே...

Latest news

- Advertisement -spot_img