லேடீஸ் ஆட்டோ
பிங்க் ரிக்ஷா சேவை, பெண்களாலேயே இயக்கப்படுகிறது. கல்லூரி நாட்களில் தன்னை ஒரு ஆட்டோ டிரைவர் கடத்த முயன்று அதிர்ஷ்டவசமாக தான் தப்பித்ததாகக் கூறும் லாகூரைச் சேர்ந்த சார் இஸ்லாம் என்ற பெண்மணி இந்தப் பிங்க் சேவையைத் துவக்கிவைத்திருக்கிறார் ஒரு சிலர் தயங்கித்…