Tag: உலகம்

இரட்டை எஞ்சின் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானம் போயிங் 777x! சோதனை ஓட்டம் வெற்றி

வாஷிங்டன்: இரட்டை எஞ்சின் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானமான போயிங்  777எக்ஸ் விமானத்தின்  சோதனை ஓட்டம்  வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. இதன் காரணமாக விரைவில், இந்த விமானம் பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான…

உலகின் நன்னெறி நிறுவனங்கள் பட்டியலில் உள்ள இரண்டு இந்தியக் கம்பெனிகள் தெரியுமா?

உலகின் நல்ல நெறிமுறைகளைப் (ethics) பின்பற்றும் நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ மற்றும் டாடா ஸ்டீல்  நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க சிந்தனைக் குழுவான எதிஸ்பியர்(Ethisphere) நிறுவனம் வெளியிட்ட உயரிய நெறிமுறைகளைப் பின்பற்றும் உலகின் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் டாடா ஸ்டீல், விப்ரோ…

ரஷ்யா –  பாகிஸ்தான் கூட்டுக் கப்பல்படை பயிற்சி!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடைபெறும் 2017ம் ஆண்டுக்கான சர்வதேச கூட்டுக் கடற்படை பயிற்சிக்கு, நீர்மூழ்கி கப்பலை தாக்கும் ரஷ்ய கப்பல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரேபிய கடலில் சர்வதேச அளவிலான கூட்டு கடற்படை பயிற்சி நாளை தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க ஆஸ்திரேலியா, சீனா,…

சவுதி அரேபியாவில் நுழைய பாகிஸ்தானியர்களுக்குத் தடை!

ரியாத், சவுதி அரேபியாவில் நுழைய பாகிஸ்தானியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து சவுதி அரேபியாவும் முஸ்லிம் பயங்கரவாதம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் ஈராக் உள்ளிட்ட 7…

ஒரே ஏவுகணையில் 10 அணுகுண்டுகள்! சீனா அதிரடி….

பீஜிங், ஒரே ஏவுகணையில் 10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை சீனா வெற்றிகரமாக செய்துள்ளது.   10 அணுகுண்டுகளை ஒரே ஏவுகணையில் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வகையில் நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது.…

முஸ்லிம் நாடுகள் தடை: சரியான நடவடிக்கை இல்லை! ஐ.நா. பொதுச்செயலாளர்

நியூயார்க், 7 முஸ்லிம் நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சரியான நடவடிகை அல்ல என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கூறி உள்ளார். அமெரிக்கா புதிய அதிபரின் 7 முஸ்லிம் நாடுகளுக்க தடை அறிவிப்பு உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி…

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு மசோதா தாக்கல்: இந்தியர்களுக்கு பாதிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் எச்1பி விசாவை கட்டுப்படுத்தும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதா காரணமாக இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக எச்1பி…

அதிர்ச்சி: சிலி காட்டுத்தீயில் 10 லட்சம் ஏக்கர் அழிந்தது!

சாண்டியாகோ, சிலியில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீ காரணமாக 11 பேர் பலியாகினர். தவிர 10 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் எரிந்து நாசமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சிலி நாட்டின் தெற்கு , மத்தியப் பகுதிகளில் உள்ள காடுகளில்,…

“தி இந்து பொய்ச்செய்தி!”: இலங்கை தமிழர் கண்டனம்

  கடந்த இரண்டு நாட்களாக இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. கொழும்புவில் இருந்து வெளியாகும் தி இந்து நாளிதழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய நடந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக  செய்தி வெளியாகி இருந்தது. அதாவது…

பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் தேர்வு!

மணிலா, பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘மிஸ்யுனிவர்ஸ்’ என்றழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி  பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இந்த பிரபஞ்ச அழகி போட்டியில் 85 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கான பல…