- Advertisement -spot_img

TAG

உறுதி

கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: மருத்துவ அறிக்கையில் உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 3...

ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் – யோஷிரோ மோரி உறுதி

டோக்கியோ:  டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யப்படாது என்றும் டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி உறுதி செய்துள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி...

தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கும் மக்கள் தொகை பதிவேட்டுக்கும் தொடர்பு இல்லை : அமித் ஷா

டில்லி தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம்...

தமிழகத்தில் 2017ல் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்! இல.கணேசன்

சென்னை, தமிழகத்தில் வரும் 2017ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என்று இல.கணேசன் எம்.பி. கூறினார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த மூத்த...

கொளத்தூர் ஆய்வு: மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர ஸ்டாலின் உறுதி!

கொளத்தூர்: கொளத்தூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. அதை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிறைவேற்றி தருவதாக ஸ்டாலின் கூறினார். ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் வசந்தம்...

உமா மகேஸ்வரி கொலை: ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்டு!

சென்னை:  சிறுசேரியில் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. சிறுசேரி சிப்காட் வளாகத்தில்...

அரசியலில் இறங்க இரோம் ஷர்மிளா உறுதி!

மணிப்பூர்: 'அரசியலில் களமிறங்கும் எனது  முடிவில் மாற்றமில்லை'  என்று  மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான  இரோம் ஷர்மிளா உறுதிபட தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ஆயுதப் படை  சிறப்பு அதிகார ச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 16 ஆண்டுகளாக...

வரலெட்சுமியே எங்க வீட்டு மகாலட்சுமி!:  விஷால் ஓப்பன் டாக்

“ஆடு பகை, குட்டி உறவா” என்று ஒரு ஒரு பழமொழி உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, விஷாலுக்கு முழுமையாக பொருந்தும். நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை கடுமையாக எதிர்த்து நின்று, வென்றவர் விஷால்....

தமிழகத்தில் "நீட்' தேர்வுக்கு தடை? கல்வி அமைச்சர் உறுதி!

சென்னை:  அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு தமிழகத்தில் நடைபெறாதவாறு தடுக்ககப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் சட்டசபையில் பேசினார். அடுத்த ஆண்டு முதல், 'நீட்' எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது...

வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு:  குற்றவாளி சுரேஷின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது  உயர்நீதிமன்றம்

சென்னை: காரைக்காலைச் சேர்ந்த இளம்பெண் வினோதினி மீது ஆசிட் வீசி கொன்ற சுரேஷூக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது. காரைக்காலைச் சேர்ந்த வினோதினி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.   கடந்த...

Latest news

- Advertisement -spot_img