- Advertisement -spot_img

TAG

உருவாகிறது

வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில்...

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்...

12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு – வானிலை ஆய்வு மையம்

சென்னை:  12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி...

நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது

சென்னை நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலம் வலுப்பெற்றுள்ளது.  இந்த மண்டலம் சென்னையில் இருந்து...

38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை

சென்னை: நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதியும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி...

தமிழகத்தை மிரட்ட அடுத்து உருவாகிறது 'அஸ்ரி' புயல்…

சென்னை. அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் மண்டலம் உருவாகி வருகிறது. இது புயலாக மாறும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா...

Latest news

- Advertisement -spot_img