- Advertisement -spot_img

TAG

உதவி

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் எங்களுக்கு உதவி செய்துள்ளனர்- அமித்ஷா

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2019 மக்களவைத் தேர்தலின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் மேற்கு வங்காளத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு உதவி செய்ததாக தெரிவித்து திடுக்கிட வைத்துள்ளார். 2019-ஆம்...

கொரோனா பாதிப்பால் 273 மருத்துவர்கள் உயிரிழப்பு… இந்திய மருத்துவச் சங்கம் பகீர் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 273 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் குடும்பத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர்...

ட்ரம்ப் மற்றும் மேக்ரான்  லெபனானுக்கு  உடனடி உதவி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவருடைய பிரஞ்சு பிரதிநிதி இமானுவேல் மேக்ரான் ஆகியோர் நேற்று லெபனானுக்கு உடனடி உதவி வழங்கப் ஒப்புக்கொண்டுள்ளனர். ஒரு தொலைபேசி உரையாடலில் லெபனானின் நிலைகுறித்து  இரு தலைவர்களும் ஆழ்ந்த...

ஆந்திராவில் மகள்களைக் கொண்டு நிலம் உழுத விவசாயிக்கு நடிகர் சோனு சூட் உதவி

சித்தூர் மகள்களைக் கொண்டு நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு 2 காளைமாடுகளை அளித்து உதவ  நடிகர் சோனு சூட் முன் வந்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் மதன்பள்ளி ஆகும். இங்குள்ள விவசாயி நாகேஸ்வர...

நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 18 பேருக்கு கொரோனா

நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் மற்றும் 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே...

பிச்சை எடுத்த சினிமா இயக்குநர்.. கைகொடுத்த ஈரமுள்ள நடிகை.

பிச்சை எடுத்த சினிமா இயக்குநர்.. கைகொடுத்த ஈரமுள்ள நடிகை. முன்னா ஹூசைன்.  இவர் 1982-ஆம் ஆண்டு புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். சிலிகுரியை சேர்ந்த இவர், சினிமா ஆசையில் மும்பையில் பல பாலிவுட் படங்களுக்கு...

இந்திய சீன நாடுகளுக்கிடையில் உள்ள மோதலில் அவசியம் இருந்தால் அமெரிக்கா உதவும் : டிரம்ப்

வாஷிங்டன் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள மோதலில் அவசியம் இருந்தால் அமெரிக்க உதவத் தயாராக உள்ளதாக டிரமப் தெரிவித்துள்ளார். இந்திய எல்லைப் பகுதியால் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பகுதியில்...

ஊரடங்கில் மது விற்றோர் கொரோனா ஊழியருக்கு உதவ உத்தரவு

ஊரடங்கில் மது விற்றோர் கொரோனா ஊழியருக்கு உதவ உத்தரவு ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பகுதியில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையில் ஊழியர்களாக வேலை பார்த்துவந்த கோட்டைசாமியும், பூசைத்துரையும், ஊரடங்கில் கள்ளத்தனமாக மது விற்றுள்ளனர். 7 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்...

வாஷிங்டன் : போராட்டக்காரர்களுக்கு உதவிய இந்திய வம்சாவளி இளைஞர்

வாஷிங்டன் அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கண்ணீர்ப் புகை குண்டால் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் துபே என்னும் ஒரு இந்திய வம்சாவளி இளைஞர் உதவி உள்ளார். கடந்த வாரம் காவல்துறையினர் ஜார்ஜ் ஃபிளாயிட் என்னும் ஒரு கறுப்பின...

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக உதவி அளிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, போர்க்கால அடிப்படையில், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த...

Latest news

- Advertisement -spot_img