- Advertisement -spot_img

TAG

உதவி

சிறப்பு எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி –  முதல்வர் அறிவிப்பு 

சென்னை:  திருச்சி அருகே ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற போது வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக...

காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை 

திருச்சி:  ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். அப்பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில்...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 200 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்

சென்னை:  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான  200 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மண்டலம் வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்திய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பான...

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை 

செய்யாறு: வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த  வழக்கில் செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. செய்யாறு உதவி வேளாண் இயக்குநர் செய்யார் துணை கருவூல அலுவலர்களுடன் இணைந்து 1985 முதல் 1991 வரையிலான கால கட்டத்தில் ரூ. 64,96,291 முறைகேடு செய்துள்ளதாகச் செய்யாறு...

உலக ஆணழகன் ஆக விரும்பும் காவலருக்கு உதவி கோரும் நெட்டிசன் 

நெட்டிசன் வேண்டுகோள் தமிழ்நாடு அரசு கவனத்துக்கு சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர், திரு. A.புருஷோத்தமன். 2000, 2001 (ம) 2004 தொடங்கி, 2008 - ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளும்;...

ஜெய்ப்பூரில்  காதல் திருமணத்திற்கு உதவி செய்தவர்களுக்கு 17 லட்சம் அபராதம்  விதிப்பு

ஜெய்ப்பூர்: காதல் திருமணத்திற்கு உதவி செய்த சகோதரர்களுக்கு 17 லட்சம் அபராதம்  விதிக்கப்படுவதாகவும், இதை கட்ட தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும்  ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள சமூக பஞ்சாயத்து ...

அரசிடம் நிதி உதவி பெற்ற கோவாக்சின் அதிக விலைக்கு விற்பனையா? : நிபுணர்கள் கேள்வி

மும்பை அரசின் நிதி உதவியுடன் ஆய்வு நடத்திக் கண்டறியப்பட்ட கோவாக்சின் விலை அதிகமாக உள்ளது ஏன் என நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா அதிகம் பரவி வருவதால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி...

தடுப்பூசி கொள்முதலுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி பிஃபிஸர், மாடர்னா நிறுவனங்கள் மாநிலங்களுக்குத் தடுப்பூசி விற்க மறுப்பதால் மத்திய அரசு இதற்கு உதவ வேண்டும் என டில்லி முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் அதை தடுக்க தடுப்பூசி ஒன்றே...

கொரோனா : இந்தியாவுக்கு உதவத் தயார் என சீனா அறிவிப்பு

பீஜிங் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கடந்த சில நாட்களாக உலக...

மூன்றாம் அணி – பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும்- ப.சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை: மூன்றாம் அணி பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக தேர்தலில் வெற்றி தோல்வியை...

Latest news

- Advertisement -spot_img